Jio Prepaid Recharge: ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம், அலறிய ஏர்டெல், Vi

jio Recharge: ஜியோவின் மிகவும் சக்திவாய்ந்த அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 20, 2023, 04:29 PM IST
  • ரூ.299-க்கு 56 ஜிபி டேட்டா.
  • ஜியோவின் சூப்பர் பிளான்.
Jio Prepaid Recharge: ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம், அலறிய ஏர்டெல், Vi title=

ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ஜியோ குறைந்த செலவில் அதிக டேட்டா வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களுக்காக நிறுவனம் பல சிறிய திட்டங்களைக் கொண்டுள்ளது,  இந்தத் திட்டங்களில் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவின் திட்டங்களையும் முறியடிக்கும் அத்தகைய திட்டத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். எனவே இந்த பிக் பேங் ப்ரீபெய்ட் திட்டம் எது மற்றும் அதில் கிடைக்கும் சலுகைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

299 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் திட்டத்தின் விலை ரூ. 299 மட்டுமே. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் பேசுகையில், இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 56 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகிறார்கள். இது இப்போதெல்லாம் 1 மாதம் செல்லுபடியாகும். 

மேலும் படிக்க | 365 நாட்கள் வேலிடிட்டி..ஏர்டெல்லின் அசர வைக்கும் ரீசார்ஜ் திட்டம்

இந்த வேலிடிட்டியுடன், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 56 ஜிபி அதிவேக இணையத்தையும் பெறுகிறார்கள். இது வீடியோக்களை இயக்குவதற்கும் இணையத்தில் உலாவுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் எந்தவொரு திட்டமும் இவ்வளவு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குவதில்லை.

பிற நன்மைகளைப் பற்றி நாம் பேசுகையில், இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு பலன்கள் வழங்கப்படுகின்றன, அதேபோல் இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி இணையமும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த திட்டத்தின் பலன்கள் இன்னும் எஞ்சியுள்ளன. ஏனெனில் இதில் உங்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகின்றன. ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட பல செயலிகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

எப்படி ரீசார்ஜ் செய்வது
ஜியோவின் இந்த ரூ 895 திட்டத்தை நீங்கள் https://www.jio.com/selfcare/plans/mobility/jiophone-plans/ இல் பெற முடியும். மேலும் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் Google Pay, PhonePe, paytm உள்ளிட்ட மூன்றாம் தரப்பு மொபைல் ரீசார்ஜ் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | Flipkart சலுகை! வெறும் ரூ.1149-க்கு அட்டகாசமான Realme 9i வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News