ரூ.36 ஆயிரம் வரை தள்ளுபடி... சாம்சங்கின் மாஸான மொபைலை ஈஸியாக வாங்கலாம்!

சாம்சங் கேலக்ஸி S22 மாடல் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சுமார் 36 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கிறது. அந்த மொபைல் குறித்து இதில் விரிவாக காணலாம். 

  • Nov 18, 2023, 20:12 PM IST

 

 

 

 

 

 

 

 

1 /7

Samsung Galaxy S22 என்பது பலராலும் விரும்பப்படும் ஒரு முதன்மை ஸ்மார்ட்போன் ஆக உள்ளது. இதற்கு அடுத்த மாடலான  Samsung Galaxy S23 மொபைல் வெளியானாலும், S22 மொபைலுக்கான மோகம் குறையவில்லை. 

2 /7

தற்போது பண்டிகை காலம் முடிந்த பின்னரும் Samsung Galaxy S22 பெரும் தள்ளுபடியில் கிடைக்கிறது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

3 /7

Samsung Galaxy S22 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை 85 ஆயிரத்து 999 ரூபாய் என்றாலும், வாடிக்கையாளர்கள் இதை 49 ஆயிரத்து 999 ரூபாய்க்கே வாங்கலாம்.

4 /7

இதில் தற்போது 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பெரிய தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு 36 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனை நீங்கள் ஷோரூமிலும் வாங்கலாம். 

5 /7

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.   

6 /7

இது மட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது டைனமிக் AMOLED டிஸ்ப்ளே ஆகும். 

7 /7

இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலான பின்புற கண்ணாடி பேனலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிரீமியம் வடிவமைக்கப்பட்ட கேமரா அமைப்பையும் பெறுகிறது, இது சக்திவாய்ந்ததாக தோன்றுகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் அதை மிகவும் விரும்புகிறார்கள்.