Tamil Nadu North Chennai Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வட சென்னை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிட்டன.
ஒவ்வொரு தேர்தலிலும் தலைநகர் சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாகவே பதிவாகி வருகிறது. இந்த முறையும் தமிழ்நாட்டிலேயே குறைவாகப் பதிவாகியிருப்பது சென்னைதான்.
Tamil Nadu North Chennai Parliamentary Constituency History: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Kalanithi Veerachamy: வட சென்னையில் திமுக எம்பி கலாநிதி வீராச்சாமி கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிகளுக்கு பூஜை போட்டு ஓராண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
North Chennai Ammonia Gas Leak: வட சென்னை எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் அருகே கிறிஸ்துமஸை முன்னிட்டு 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை ஏராளமானோர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
வட சென்னையில் உள்ள குடிசை பகுதிகள் மற்றும் நெரிசல் மிகுந்த பல பகுதிகளில் இது வரை ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பு சேவை இல்லை. இந்த பகுதிகளை தனியார் நிறுவனகளும் கண்டுகொள்ளவில்லை.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை.
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இருக்க, வருமுன் காக்க அரசுக்கு ஒரு வாய்ப்பு என்று எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே என கூறி தனது அறிக்கையை இணைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.