வடசென்னையில் 50 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம்

சென்னை திருவொற்றியூர் அருகே கிறிஸ்துமஸை முன்னிட்டு 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை ஏராளமானோர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

Trending News