New Ration Card | புது ரேஷன் கார்டு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்.
PMGKAY: அமைச்சரவைக் கூட்டம் குறித்து தகவல் அளித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY) ஜனவரி 1, 2024 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
Ration Card Rules: கேரள மாநில உணவு ஆணையம் சார்பில், இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்கள் பணத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. E-PoS அமைப்பின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ரேஷன் பொருட்களைப் பெற முடியாத அட்டைதாரர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்படும்.
Free Ration Update: ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும்.
Ration Card Rules: ஒவ்வொரு கார்டுதாரருக்கும் பிப்ரவரியில் இரண்டு முறை இலவச ரேஷன் வழங்கப்படும். ஹோலிக்கு முன் அரசு தரப்பில் இருந்து புதிய திட்டம் உள்ளது. அதன்படி மார்ச் 8 ஹோலிக்கு முன் உங்களுக்கு இரண்டாவது முறையாக ரேஷன் பொருள் கிடைக்கும்.
Free Ration: நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. NFSA-ன் கீழ் 81.35 கோடி ஏழைகளுக்கு ஓராண்டுக்கான இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Types Of Ration Cards: பல வகையான ரேசன் கார்டுகள் அமலில் உள்ளன. அந்த ரேசன் கார்டுக்கு ஏற்ப உங்களுக்கு கிடைக்கும் இலவச மற்றும் மானிய விலை உணவு பொருட்கள் அளவு பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
தேசிய உணவு பாதுகாப்பு போர்ட்டலில் (NFSA) ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கட்டணமில்லா எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கார்டு தொடர்பான ஏதேனும் சிக்கல் உங்களுக்கு இருந்தால், கொடுக்கப்பட்ட எண்களில் புகார் அளித்து உடனடி தீர்வைப் பெறலாம்..!
New Ration Card Application Form Online: NFSA நடவடிக்கை எடுக்கும்போது, பொது மக்கள் ரேஷன் கடைகளிலிருந்து தங்கள் வசதிகள் கிடைப்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.