Fixed Deposit New Rules: NBFC எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கான FD தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
உணவு டெலிவரி நிறுவனமான Zomato லோன் அல்லது கிரெடிட் வணிகத்தில் நுழையப்போவது இல்லை என்று தற்போது முடிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு Zomato Payment Private என்ற நிறுவனத்தை Zomato பதிவு செய்து இருந்தது.
NBFCs FD Schemes: எஃப்டி என்னும் நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு ஒரு சிறந்த வழி எனலாம்.
RBI Update: 'எவர்கிரீனிங் கடன்களை’ முடக்க, மாற்று முதலீட்டு நிதியின் (AIF) எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதிலிருந்து வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை (NBFCs) ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது
RBI Update: பணவீக்கத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். வங்கிகள் நீண்டகால, அதாவது லாங் டர்ம் திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
RBI Update: கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கடன் தகவல் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார் நிவர்த்தி செயல்முறையை மேம்படுத்த மத்திய வங்கியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
RBI Monitoring With AI: மெக்கின்சி & கம்பெனி இந்தியா எல்எல்பி மற்றும் ஆக்சென்ச்சர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியா ஆகிய நிறுவனங்களுடன் ரிசர்வ் வங்கி ஒப்பந்தம் செய்த காரணமும் பின்னணியும்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு வசதியை அளிக்கிறது, இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் (Bank Account) உள்ள நிலுவைத் தொகையை மட்டுமே நீங்கள் திரும்பப் பெற முடியும்.
என்.பி.எஃப்.சி மற்றும் பல வங்கிகளின் செயல்பாட்டில் முறைகேடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து மேற்பார்வை, நடவடிக்கை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.