7th Pay Commission: தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஐடிஏ ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இப்போது கிடைத்துள்ளது.
Cyber Fraud: ‘எச்சரிக்கையாக இருங்கள்! எம்டின்எல்- இன் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்யப்படுகிறது. மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.’-காவல்துறை
நவம்பரில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது MTNL நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டில் எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவுடன் (Reliance Jio) போட்டியிட முடியாது என்று தோன்றியது. ஆனால் தற்போது அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) கடுமையான போட்டி ஜியோவிற்கு கொடுக்கிறது. BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், பிஎஸ்என்எல் மிகவும் மலிவான வரம்பற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு திட்டங்களின் விலை ரூ .693 மற்றும் ரூ .1,212 ஆகும். இது நீண்ட கால செல்லுபடியாகும்.
வோடபோன் ஐடியா தனது பயனர்களுக்காக இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அதிக டேட்டா நன்மைகளுடன் உருவாக்கியுள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.218 மற்றும் ரூ.248-க்கு இரண்டு அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
tutela அறிக்கையின்படி, இந்தியாவில் பதிவிறக்க வேகம் மற்றும் பிற அளவுருக்கள் மத்தியில் தர நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக Airtel தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை கடன் சுமையுடன் மறுசீரமைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.