சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராம்(Instagram) தொடர்ந்து புதிய அம்சங்களை புதுப்பித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இன்ஸ்டாகிராம்(Instagram) இப்போது அதன் Treads செய்தியிடல் பயன்பாட்டு பதிப்பில் சில புதிய அம்சங்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
கொரோனா முழு அடைப்பு நேரத்தில், வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செயலைச் செய்ய வாய்ப்பளிப்பதோடு, அதற்கு பதிலாக அவர்களுக்கும் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்துள்ளது.
பெரும்பாலான நகரங்களில் 100Mbps இணைய சேவை வேகத்தை வழங்குவதற்காக பிராட்பேண்ட் சேவை ஆபரேட்டர் Hathway பிரபலம் பெற்றவை. இந்நிலையில் தற்போது வெறும் 499 ரூபாய்க்கு தனது சிறப்பம்சத்தை மக்களுக்கு அளித்திட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
tutela அறிக்கையின்படி, இந்தியாவில் பதிவிறக்க வேகம் மற்றும் பிற அளவுருக்கள் மத்தியில் தர நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மத்தியில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக Airtel தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய கட்டணத் திட்டங்களுக்கு இணங்க, DTH மற்றும் கேபிள் டிவி சேவை வழங்குநர்கள் நீண்டகால திட்டங்களை தங்கள் இலாகாவிலிருந்து அகற்றினர்.
இந்தியாவில் டெலிகாம் நிறுவனதிற்கு இடையில் நடந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில்., BSNL தனது பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இதற்கு முன்பு ரூ .1699 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நீண்ட கால திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தற்போது கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.