இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஆல் டைம் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் தோனியின் பெயரை சேர்க்கவில்லை.
MS Dhoni Birthday Celebration: 'ஜெயிலர்' பட பாடல் பின்னணியில் ஒலிக்க தோனி, பிறந்தநாளை கேக் வெட்டிய வீடியோவை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சாக்ஷி திடீரென செய்த காரியம் பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, தனது கேப்டன்சியை விராட் கோலியிடம் ஒப்படைத்து சிறிது காலம் அவரின் கீழ் விளையாடினார்.
MS Dhoni Instagram Post: 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சர்ப்ரைஸான இன்ஸ்டா பதிவு ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.
MS Dhoni, Candy Crush Saga ; எம்எஸ் தோனி எப்போதெல்லாம் பிளைட்டில் செல்கிறாரோ, அப்போதெல்லாம் அவருக்கு பிடித்த கேமிங் விளையாடுவாராம். இப்போதெல்லாம் அதிகமாக கேண்டி கிரஷ் சாகா விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறாராம்.
BCCI vs Stephen Fleming vs MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் எம்.எஸ் தோனி இடையேயான பிணைப்பு வலுவானது. ஃப்ளெமிங்கை சமாதானப்படுத்த தோனியை பிசிசிஐ நம்பியுள்ளது. இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் யார் இருக்க வாய்ப்பு என்பதை குறித்து பார்ப்போம்.
Instagram vs X -MS Dhoni: நான் ஏன் அங்கு இருக்க வேண்டும்?'' எ,.எஸ் தோனி ஏன் எக்ஸ் (X) தளத்தை விட இன்ஸ்டாகிராமை அதிகம் விரும்புகிறார் என்பதை குறித்து அவர் கூறியுள்ளார்.
MS Dhoni Viral Video: ஐபிஎல் 2024 போட்டிக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள தோனி ராஞ்சியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
Mahendra Singh Dhoni: நேற்றைய ஆர்சிபி போட்டிக்கு பின் தோனி கடும் அதிருப்தியுடன் காணப்பட்டதாகவும், அவர் நிச்சயம் அடுத்த 2025 ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் கூறியுள்ளார்.
RCB vs CSK Match Highlights: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. சிஎஸ்கே அணி தோல்வியுடன் வெளியேறியது.
Mahendra Singh Dhoni IPL 2024: வரும் ஆண்டுகளில் தோனியின் கோயில்கள் சென்னையில் கட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
MS Dhoni Chepauk Stadium: மகேந்திர சிங் தோனி அவரின் முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில்தான் விளையாடினார். அந்த போட்டி குறித்தும், அதில் நடந்த சுவராஸ்ய நிகழ்வுகள் குறித்தும் இதில் காணலாம்.
CSK vs RR: இன்று ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஹோம் கேமில் விளையாடவுள்ள நிலையில், தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.