Chennai Super Kings: ராஜஸ்தான் அணியுடனான நாளை லீக் போட்டியில் சிஎஸ்கே அணி இந்த மாற்றத்தை செய்யாவிட்டால், தோனியின் கடைசியாக போட்டியாக இது அமைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
Dhoni: வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது தோனியின் கடைசி டி20 போட்டியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
LSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
MI vs CSK: மகேந்திர சிங் தோனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதல் மூன்று பந்துகளில் சிக்சர் அடித்ததால், ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் அணிக்கு 26 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது.
MS Dhoni With 2011 ICC World Cup Trophy: மும்பையில் வைக்கப்பட்டுள்ள 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை vs கொல்கத்தா போட்டியில், தோனி களமிறங்கிய போது சிஎஸ்கே ரசிகர்கள் விசில் பறக்கவிட்டனர். அப்போது கொல்கத்தாவின் வீரர், ஆண்ட்ரே ரஸல் காதை பொத்திக்கொண்டார்.
Gautam Gambhir criticizing MS Dhoni in an old interview video: 2011 ஆம் ஆண்டு உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தபோது, தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து என்னை துணை கேப்டன் பொறுப்பில் இருந்து பிசிசிஐ நீக்கியது என கவுதம் கம்பீர் விமர்ச்சித்த பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். . தோனியை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும் என்பதும் எனக்கு தெரியும் எனக் கூறினார்.
IPL 2024 SRH vs CSK: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்துள்ளது.
Indian Premier League 2024: ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், ரன் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Dhoni Injury: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது தோனிக்கு மீண்டும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்.
CSK vs GT Highlights: ஐபிஎல்லில் தனது முதல் பந்திலேயே ரஷித் கானை இரண்டு சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இளம் வீரர் சமீர் ரிஸ்வி.
MS Dhoni Batting In IPL 2024: தற்போது பயிற்சியின் போது தோனி நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவான நிலையில் இருப்பதால், அவரின் பேட்டிங் ஆர்டர் 8 ஆக உயர்ந்துள்ளது என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
MS Dhoni Amazing Diving Catch: "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல" என்பதைப் போல ஒரு சிறந்த கேட்சை பிடித்த எம்.எஸ்.தோனி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.