தோனியின் விசாலமான கேராஜை முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் பார்வையிட்டுள்ளார். அதை வீடியோவாக படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
'எல்ஜிஎம்' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், யோகி பாபு கிரிக்கெட் வீரர்-தயாரிப்பாளரான எம்எஸ் தோனியிடம் தன்னை சிஎஸ்கேயில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
MS Dhoni Birthday Celebration: தோனி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சுவாரஸ்யமான அந்த வீடியோ குறித்து இதில் காணலாம்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
MS Dhoni 42nd Birthday: தோனி தனது கேப்டன்சியில் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் எனலாம். அந்த வகையில், மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்த 5 மேட்ச் வின்னிங் வீரர்களை இங்கு காணலாம்.
Brand Value Of Virat Kohli: அதிக பிராண்ட் மதிப்பு கொண்டவர்களின் பட்டியலில் சச்சின், தோனி ஆகியோரை விட தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர், விராட் கோலி. அந்த வகையில், இந்தாண்டு பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, எம்எஸ் தோனி தலைமையில் பல போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மக்கள் நம்புவது போல் அவர் அமைதியாக இல்லை என்று கூறினார்.
MS Dhoni: கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனியின் கோபம் களத்தில் எப்படி இருக்கும், அவர் கோபமாக விராட்டை நோக்கி என்ன சொன்னார் போன்றவற்றை இஷாந்த் சர்மா சமீபத்திய பேட்டியில் நினைவுக்கூர்ந்தார்.
Odi Worldcup 2023: MS தோனி முதல் சச்சின் டெண்டுல்கர் வரை, இந்த ஜாம்பவான்கள் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்கி உள்ளோம்.
MS Dhoni Captaincy: இந்திய கிரிக்கெட்டின் ஒயிட் பால் போட்டிகளில் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி என்பது மாற்றுக்கருத்து இல்லாத ஒன்றாகும். பல சீனியர்கள் இருந்தபோது, தோனி எப்படி, ஏன் 2007இல் கேப்டனாக தேர்வானார் என்பதை அப்போதைய தேர்வுக்குழு தலைவர் இப்போது கூறியுள்ளார்.
MS Dhoni Suresh Raina: 2021 ஐபிஎல் சீசனின் பிளேயிங் லெவனில் உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்க தோனியிடம் நான் தான் பரிந்துரை செய்தேன் என சுரேஷ் ரெய்னா ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.
Gautam Gambhir On MS Dhoni: தோனி மற்றும் விராட் கோலி உடனான உறவு, ஐபிஎல் 2023 இல் நடந்த மோதல், உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக கௌதம் கம்பீர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து ட்விட்டரே களேபரமாகியுள்ளது.
Indian Cricket Team: 2014இல் இருந்து தற்போது வரை எட்டு ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. அந்த எட்டு போட்டிகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
MS Dhoni Surgery: தோனிக்கு முழுங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.