MS Dhoni Sathyam Cinemas: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியும், சிஎஸ்கே வீரர்களும் நேற்று (மார்ச் 24) இரவு திரைப்படம் பார்த்துள்ளனர். அவரை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
Simplicity Video Of MS Dhoni : சிறந்த கேப்டனாக ஐபிஎல் வரலாற்றில் முத்திரை பதித்த ’தல’ தோனியின் எளிமையும் பண்பும் வைரல்! ரசிகர்களின் பாராட்டுகளை வாங்கி வைரலாகும் மகேந்திர சிங் தோனி!
Mahendra Singh Dhoni in IPL: கேப்டன் பதவியில் இருந்து விலகிய மகேந்திர சிங் தோனியின் செயல்பாடு ஒரு கேப்டனாக எப்படி இருந்தது? எம்.எஸ். தோனியின் சாதனைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து பார்ப்போம்.
MS Dhoni CSK Captaincy: 2008ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து தோனி செய்த சாதனைகளை இதில் முழுமையாக காணலாம்.
MS Dhoni: 2024 ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியிருக்கிறார். அவர் விலகியதன் பின்னணி இந்த வீடியோவில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.
Why MS Dhoni Resigned: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனான எம்எஸ் தோனி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மஞ்சள் ராணுவத்தை வழிநடத்துவார் என ஐபிஎல் இணையதளம் உறுதி செய்துள்ளது.
IPL 2024 CSK New Captain Ruturaj Gaikwad : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினார். இனிமேல் அவர் அணியில் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து இதில் காணலாம்.
IPL 2024 Opening Ceremony: நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் சென்னையில், வரும் 22ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
Chennai Super Kings IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கவனத்தை கவர்ந்த 17 வயது சிறுவன் தற்போது பயிற்சி முகாமில் பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்.
IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வேவை தொடர்ந்து இந்த முக்கிய வெளிநாட்டு பந்துவீச்சாளர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேப்டன் கூல் தோனி ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் 2024 உருவாக்கியுள்ள விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் கபில் தேவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.