வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தாமலேயே பாங்க் ஆப் பரோடா ஏடிஎம்மில் இருந்து யுபிஐ உதவியுடன் பணத்தை எடுக்க முடியும் என்று பேங்க் ஆஃப் பரோடா செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI Latest News: எஸ்பிஐ ஏடிஎம் ஃபிரான்சைஸ் உரிமையை பெறுவதன் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம்.
முதலீட்டை முன்கூட்டியே தொடங்க வேண்டும். உங்கள் வயதில் எவ்வளவு விரைவில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு விரைவாக நீங்கள் பணக்காரர்களாக நீங்கள் மாறுவீர்கள்
Shami Plant Remedies: வன்னி மரத்தின் சில பரிகாரங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது, அதைச் செய்வதன் மூலம் ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் மற்றும் தடைகள் நீங்கி மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும்.
ஒவ்வொரு வங்கியிலும் க்ளைம் செய்யப்படாத முதல் 100 டெபாசிட்டுகளை 100 நாட்களுக்குள் கண்டறிந்து உரிய நபர்களுக்கு வழங்கும் வகையில் வங்கிகளுக்கு '100 Days 100 Pays' திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
EPF Account: வெரிஃபிகேஷன் செயல்முறை காரணமாக முன்னர் இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறுவதில் சில சிரமங்களை ஊழியர்கள் எதிர்கொண்ட நிலையில், இனிமேல் இந்த செயல்முறை எளிதானதாகிவிட்டது.
ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதில் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் வருமான வரித்துறை இதுபோன்ற வரம்புகளை நிர்ணயிக்கவில்லை.
Post Office Scheme: கிராமப்புற மக்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அஞ்சல் துறை போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
New tax rules: ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
Post Office Schemes: அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்கள் வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.1% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.