தஞ்சாவூரில் உள்ள வேளாண் கல்லூரிக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துள்ளார்.
AIADMK Edappadi Palanisamy: அதிமுக சட்டமன்ற துணை தலைவரை முறைப்படி நியமிக்கவில்லை என்றும் உரிய இருக்கையையும் கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Ariyalur Fire Cracker Accident, CM MK Stalin Talk About Ariyalur Fire Accident, MK Stalin News, பட்டாசு ஆலை தீ விபத்து, அரியலூர் பட்டாசு வெடி விபத்து நிலவரம், அரியலூர் செய்திகள், அரியலூர் விபத்து,
Kalaignar Magalir Urimmai Thogai: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் குறித்து ஆபாசமாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அதற்கு பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்து விவகாரத்தில் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் புகார்தாரர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Teachers Protest: நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும், அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது எனவும் தெரிவித்துள்ள அண்ணாமலை தனக்கென என தனி உலகம் இருப்பதாகவும், அதில் தாம் வாழ்வதாகவும் கூறினார்.
திமுக சமூக வலைத்தளங்களை ஆயுதகமாக பயன்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொய்யை பரப்புவதற்கே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், சமூக வலைதளத்தைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை விமர்சித்தார்.
மற்றவர் காலில் விழுந்து தவழ்ந்து வந்தவர் அல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ள அமைசசர் உதயநிதி, உழைத்து படிபடியாக உயர்ந்து வந்தவர் என கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.