சமூக வலைதளம் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதையில்லை - அண்ணாமலை

திமுக சமூக வலைத்தளங்களை ஆயுதகமாக பயன்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொய்யை பரப்புவதற்கே சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், சமூக வலைதளத்தைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அருகதை இல்லை விமர்சித்தார்.

Trending News