MK Stalin On Karnataka Election Results: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டு, மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார்.
CM Stalin Defamation Case Against Annamalai: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Dravidian Model: திராவிட மாடல் என்று தமிழ்நாடு முதல்வர் சொல்லும் போது ஆளுநருக்கு, மத்திய பாஜக அரசுக்கு, ஆர்எஸ்எஸ் போன்றவர்களுக்கு வயிற்று எரிச்சலாக இருக்கிறது என திமுக எம்எல்ஏ எழிலன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - பால்வளத்துறை அமைச்சாரக டி.ஆர்.பி. ராஜா நியமனம். தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்.
திராவிட மாடல் இறந்த மாடல் என பிரச்சாரம் செய்யும் சிலர் பேச்சுகளில் எல்லாம் கவனம் செலுத்தாமல் மக்கள் நலனுக்காக திமுக பாடுபடும் என்று மாநிலத் திட்டக் குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்ட நோட்டீஸில் இருந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி யாருடைய கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், பயமுறுத்த நினைப்பதெல்லாம் இங்கு எடுபடாது என காரசாரமாக பேசியுள்ளார்.
டெல்லியில் இருந்து டெல்லியோட கிளர்க் ஒரு ஆள் தமிழக கவர்னர் பதவியில் அமர்ந்துக்கொண்டு திமுவிற்கு எல்லாவிதமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார் - மனுஷ்ய புத்திரன்.
All India Federation For Social Justice Conference: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூக நீதியை தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலைநாட்டுவதில் சிரத்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் உள்ள சமூக நீதி குரல்களை ஒருங்கிணைக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பில் தேசிய அளவில் மிகுந்த கவனத்தை பெற்ற அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பின் முதல் மாநாடு குறித்து இதில் காணலாம்.
அமைதி மாநிலமாக திகழும் தமிழகத்தில், தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
PTR audio tape: தெலங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்ற உள்துறை அமைச்சர் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் முக ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.