State Honor For Organ Donar: இந்தியாவிலேயே முதன் முறையாக மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசின் அறிவிப்படி இறுதிச்சடங்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Karnataka Cauvery Issue Bandh: காவேரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்துக்கு முன் திதி கொடுத்தும் ஒப்பாரி வைத்தும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Puratasi Spiritual Tourism: எதிர்வரும் புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் புகழ்பெற்ற வைணவக் கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமே அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் - வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு
CM Stalin Attack On PM Modi: பிரதமரே நீங்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறீர்களா என்றும் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்றும் திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதோர் விண்ணப்பிப்பதற்காக வட்ட அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
TN People On CM Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் இரண்டரை ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதன் பின் அவரின் அரசு செயல்படுத்திய பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுகுறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.
பெண் உரிமைக்காக போராடிய பெரியாரின் வழிவந்த, பெண் நலனுக்காக குரல் கொடுத்த கலைஞரின் வழி வந்த, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சி பெண்கள் நலனை என்றும் மறக்காது, மறுக்காது.
Magalir Urimai Thogai: கலைஞர் பெண்கள் உரிமைத் தொகை திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், அத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இனி விண்ணப்பிக்க இயலுமா என பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Jayakumar Condemns Annamalai: நடக்காத விசியத்தை சொல்லி அண்ணா பெயரை கலங்கப்படுத்தக் கூடாது எனவும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்வதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்: மொத்தமாக 1 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்துக்காக விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கு 50 ஆயிரம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.