கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கல்வி மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Nellai 9th student Attack : நெல்லை மாவட்டத்தில் சக மாணவனை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு மாவட்ட செயலாளருக்கு 6 பவுன் தங்க சங்கிலி பரிசாக கொடுப்பேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் ஆனது சுட்டு எரிந்து வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஜீ தமிழ் நியூஸ் நடத்திய 'நாளைய இலக்கு 2023 'நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்ய விடுங்கள். பெற்றோர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் என தெரிவித்தார்.
CM Stalin Speech in Trichy : திருச்சி நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை ஆ.ராசா கொடுத்திருப்பார் போல, அதனால்தான் அவரை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸூக்குப் பிறகு பள்ளி திறந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு ‘சொடக்கு மேல சொடக்குபோடுது’ என்ற பாடலை அடிப்படையாக வைத்து ஆசிரியை ஒருவர் நடனமாடி பாடம் நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.