Milk For Glowing Skin: பாலில் ஏகப்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. பால் உடலுக்கு சக்தியை தருவது மட்டுமில்லாமல் சருமத்திற்கும் பாதுகாப்பை வழங்குகிறது.
Face Mask For Instant Glow: காஸ்மெடோலாஜிஸ்ட் முடி நிபுணருமான யாமினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து சிறந்த ஃபேஸ் பேக்கைப் பற்றி கூறியுள்ளார். வீடியோவில், இந்த ஃபேஸ் பேக்கை ஒரே ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் அற்புதமான முடிவுகளைக் காணலாம் என்று கூறியுள்ளார்.
சமையலறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக பிரஷர் குக்கர் மாறிவிட்டது. பிரஷர் குக்கரில் எளிதாக சமைத்து விடலாம். நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் வேலையெல்லாம் சுலபமாக முடிந்து விடும்.
Five Milk Products Bad For Heart Health: இதய ஆரோக்கியத்திற்கு பல விஷயங்களை கடைபிடிக்க வேண்டும், அதேபோல் சில பழக்கவழக்கங்களையும் கைவிட வேண்டும். இந்நிலையில், இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யும் இந்த ஐந்து பால் சார்ந்த பொருள்களை தெரிந்துகொள்ளுங்கள்.
Not Drinking Milk: தொடர்ந்து சில நாட்களில் நாம் பால் குடிக்காமல் இருந்தால் உடலில் பல மாற்றங்கள் திடீரென ஏற்படத் தொடங்கும். அவை என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Ramalan Fasting: ரமலான் நோன்பு வரும் மார்ச் 12ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தொடங்க உள்ளது. நோன்பை முடிக்கும்போது பாலும் பேரீச்சம் பழமும் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
Milk Drinks For Diabetes Patients: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பின்வரும் 3 வகையான பால் பானங்களை குடிக்க வேண்டும்.
Home Remedies For Constipation: மலச்சிக்கலுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருந்தால் அது குடலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Kidney Health Tips: நம் உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகம் எனப்படும் கிட்னி உடலின் கழிவுகளை அகற்றுதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கிய செயல்களை செய்கிறது. இதன் மூலம் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.