ஆவின் பால்பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக புகார்! விளக்கம் அளித்த நிறுவனம்!

பால் பாக்கெட்டில் புழுக்கள்? ஆவின் நிறுவனம் மறுப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக புகார் வெளியானதைத் தொடர்ந்து ஆவின் நிறுவனம் அந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Trending News