நோயில்லா வாழ்வு வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? அதற்கு ஒரு சுலபமான எளிய வழி தயிர். சில உணவுப் பொருட்களை தயிரில் கலந்து சாப்பிட்டால் உடல்நலம் மேம்படும். எனவே தயிர்சாதம் என்று யாராவது உங்களை கேலி செய்தால், காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை மோசடிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாம் அனைவரும் நம் உடல்நலம் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம். உடல் நலத்தை பாதுகாக்க சத்து நிறைந்த பொருட்களை நாம் தேடி தேடி ஓடுகிறோம். அந்த வரிசையில் இருக்கும் ஒரு உணவு பொருள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
மத்திய பிரதேசத்தின் தலைநகரில் இதுவரை 15 கொரோனா வைரஸ் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் போபால், மத்திய பிரதேசத்தில் மருந்து மற்றும் பால் விற்பவர்களைத் தவிர்த்து அனைத்து கடைகளையும் மூடிய இரண்டாவது மாவட்டமாக ஆனது.
இன்ஸ்டாகிராமை கலக்கி வரும் சமீபத்திய உணவுப் போக்கு டல்கோனா காபி (Dalgona Coffee) ஆகும். கொரோனா வைரஸ் முழுஅடைப்புக்கு மத்தியில் மக்கள் வீட்டில் தங்கியிருக்கும்போது தங்கள் தனி திறமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வெளியான ஒரு விஷயம் தான் டல்கோனா காபி...
உங்கள் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால், இந்த ஒரு பொருளை பாலில் கலந்து குடித்தால் போதும். அடுத்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் பார்க்க இயலும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.