India National Cricket Team: இந்த உலகக் கோப்பை தொடரே இந்தியாவுக்காக நடத்தப்படுவதுதான் என்றும் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் குற்றஞ்சாட்டி உள்ளார். அவரின் குற்றச்சாட்டு குறித்து இதில் முழுமையாக காணலாம்.
விராட் கோலி மட்டும் இந்திய அணியில் இருந்திருந்தால், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்காது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
India National Cricket Team: இந்திய அணியில் இருக்கும் திறமைகள் மற்றும் வளங்கள் மூலம், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 400 ரன்களை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கிண்டலாக மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.
2021 டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததற்கு, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் என்ன சொல்கிறார் தெரியுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பிறகு, இந்திய அணியை அவமானப்படுத்திய மைக்கேல் வாகன், இந்திய அணியைப் புகழ்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனால் இந்நாட்களில் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபரின் கருத்துகளையும் வார்த்தைகளையும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. வாசின் ஜாஃபர் அவ்வப்போது மைக்கேல் வாகனை ட்விட்டரில் வம்புக்கு இழுத்து அவருக்கு சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு வைரல் வீடியோவில், ஒரு பழக்கப்பட்ட கிரிக்கெட் ஆட்டக்காரரைப் போல ஒரு யானை பேட்டால் பந்தை அடிப்பதை நெட்டிசன்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்திய அணி தற்காப்புடன் பேட்டிங் செய்கிறது, கடைசி 10 ஓவர்களில் ரன்கள் எடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் மைக்கல் வாஹன். ஆனால், 2023 உலகக் கோப்பையில் இந்த அணுகுமுறையை இந்தியா இழக்க நேரிடும் என்றும் கணிக்கிறார் பிரபல கிரிக்கெட் வீரர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.