Gautham Menon Says He Did Not Direct ENPT : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநரதாக வலம் வருபவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவர், என்னை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து பேசியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Megha Akash Husband To Be Saai Vishnu Details : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், மேகா ஆகாஷ். இவர், சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் யார் தெரியுமா?
Megha Akash Saai Vishnu Engagement Photos : தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான மேகா ஆகாஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கல்யாண மாப்பிள்ளை யார் தெரியுமா?
Vadakkupatti Ramasamy Box Office Collection: சந்தானம், ஹீரோவாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படம் இரண்டு நாட்களில் பல கோடி வசூல் பெற்றுள்ளது.
Megha Akash Marriage:பிரபல தமிழ் நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன்தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது.
கார்த்திக் டயல் செய்த எண்ணுக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன் ஒரு சான்ஸ் கொடு என்னும் இசைப்பாடலினை வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் மேகா ஆகாஷ், சாந்தனு பாக்யராஜ் மற்றும் கலையரசன் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்பட நாயகி மேகா ஆகாஷ் தற்போது பாலிவுட்டில் 'சேட்டிலைட் சங்கர்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.