வெட்கத்தால் வலை வீசும் மேகா ஆகாஷ் - அழகிய புகைப்படங்கள்

இதோ உங்களுக்காக மேகாவின், அழகிய புகைப்படத் தொகுப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், தெலுங்கு திரைப்படத் துறையிலும் பிரபலமானவர் மேகா ஆகாஷ். 2017 லை என்ற படம் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்

1 /5

அதன்பின், முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடிச் சென்றது.

2 /5

சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

3 /5

தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டே பாலிவுட் துறைக்கும் சென்றார். அங்கும் அவருக்கு ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

4 /5

தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா மூலம் கோலிவுட் திரைத்துறைக்குள் வந்தார். சேட்டிலைட் சங்கர் திரைப்படம் இவருக்கு முதல் பாலிவுட் திரைப்படம். அதர்வாவுக்கு ஜோடியாக பூமராங் படத்தில் நடித்தார்.

5 /5

இந்தப் படம் மேகா ஆகாஷூக்கு கோலிவுட்டில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுக் கொடுத்தது. தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற விருப்பமும் உள்ளதால், கதையை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறாராம்.