Mars Transit 2022: செவ்வாய் பெயர்ச்சி ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. இன்று முதல் 14 அக்டோபர் 2022 வரை ரிஷப ராசியில் இருக்கும் செவ்வாய் கிரகம், பலருக்கு நன்மையையும் சிலருக்கு வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத்தந்து செல்வார்
செவ்வாய் கிரகம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் கோச்சாரம் ஆகிறது. இதனால், சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் ஒரே வீட்டில் இருந்தாலோ அல்லது ராகுவும் செவ்வாயும் எதிர் எதிராக இருந்தாலோ அங்காரக யோகம் உருவாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
திருமண பொருத்தம் பார்ப்பதில் செவ்வாய் தோஷம் முக்கிய காரணியாக இருக்கிறது. செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருந்தாலும், இல்லை என்று சொல்வதற்கான காரணங்கள் இவை....
கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜூன் 27 அன்று, செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷத்தில் நுழைந்தார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Mars- Mercury Transit: அடுத்த 6 நாட்களுக்குள், 2 முக்கியமான கிரகங்களான செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் தங்கள் சொந்த ராசிக்குள் நுழைவதால் இந்த ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது. செவ்வாய், புதன் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Mars Transit: ஜூன் 27-ம் தேதி மேஷ ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த செவ்வாய் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.
Mars Transit: ஜூன் 27, 2022 அன்று செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும்.
Mars Transit: செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Mars Transit: ஜூன் 27-ம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
செவ்வாய் பெயர்ச்சி 2022: செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி வாழ்க்கையின் பல அம்சங்களை பாதிக்கும் நிலையில், ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் நுழைவது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
ஏப்ரல் 7ம் தேதி செவ்வாய் ராசி மாறப் போகிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 7 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.