ஐந்து கிரகங்களின் பரிவர்த்தனையால் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் 4 ராசிகள்

Planets transits in november: சனி, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் சேர்வதால் உருவாகும் பஞ்சகிரஹி யோகம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, கௌரவம், ஆகியவற்றை அதிகரிக்கும். 

ஐந்து கிரகங்களின் சுப சேர்க்கை உருவாகிறது. ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, பொதுவாக பஞ்சகிரஹி யோகங்கள் மங்களகரமானவையாக இருக்கும். எனினும், சில சமயம் இவை எதிர்மறையான விளைவுகளையும் அளிக்கின்றன. 

மேலும் படிக்க | மகாசிவராத்திரியில் கோள்களின் அற்புத சங்கமம்! சிவ பூஜை செய்யும் முகூர்த்தம்

1 /4

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் நன்மை தரும். இந்த காலகட்டத்தில் பல நன்மைகளைப் பெறலாம். ஆராய்ச்சித் துறை அல்லது கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் செய்யும் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். அதேபோல் சுக்கிரனின் சஞ்சாரம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். பொதுவாக, இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக வலிமையானவர்கள்.

2 /4

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு நவம்பரில் நடக்கும் கிரகப் பெயர்ச்சி நன்மை தரும். கடக ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியும், வியாழனின் நேர் சுற்றும் நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில் வேலையில் சாதனை மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்கலாம். இந்த நேரம் மாணவர்களுக்கும் நல்லது. பணியில் புதிய வாய்ப்புகள் வரும். மேலும், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பும் உள்ளது.

3 /4

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். விருச்சிக ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது லாபத்தையும் செழிப்பையும் தரும். அதேபோல செவ்வாய்ப் பெயர்ச்சி மாணவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். புதன் சஞ்சாரம் இவர்களுக்கு வியாபாரத்தில் நன்மைகளை தரும். இந்த ராசிக்காரர்கள் சிலர் தொழில் தொடங்கவும் திட்டமிடுவார்கள்.

4 /4

கன்னி: ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் நல்லதாக இருக்கும். சூரியனும் வியாழனும் சாதகமான பலன்களைப் வழங்குவார்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள்க்கு நவம்பர் மாத பெயர்ச்சி காலம் பல நன்மைகளைத் தரும். (பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை.)