மதுரைக்குச் சுற்றுலாப் பயணம் வந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தப்பாட்டத்திற்கு நடனம் ஆடிய சம்பவம் அங்கு சுற்றி இருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறாா்.
தமிழக அரசு மனது வைத்தால் பரிசு பெரும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவதுபோல் கோடிக்கணக்கு மதிப்பிலான பரிசுகளைத் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அறிவிக்கலாம் என்று தங்கர் பச்சான் கூறி உள்ளார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு பாேட்டியில் நடைப்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்க்கலாம்.
avaniyapuram jallikattu 2024 highlights: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. அதனை தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார், சிறந்த மாட்டுக்கான பரிசு ஒரு கார் என இரண்டு கார்கள் வழங்கப்பட உள்ளன.
நீதிமன்ற உத்தரவின்படி ஜல்லிக்கட்டுகளில் சாதிப் பெயர் இனி குறிப்பிடப்படாது என்றும், காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
வரும் 17ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வேலை நிறுத்தத்தின்போது கணக்குக் காட்டுவதற்காக ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளைப் பணிமனையிலிருந்து எடுத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதுரையில் எஸ்டிபிஐ நடத்தும் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். அவரின் இந்த மூவ் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
Madurai Tourist Places: மதுரை அருகில் 2 நாட்களில் சுற்றிப்பார்க்க ஏதுவாக சில மலை தொடர்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் இந்த இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.