மதுரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைச்சர்கள் மூர்த்தி, எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தனர்.

Trending News