மதுரை சித்திரை திருவிழா கூட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கும்பல் கத்தியால் குத்தியதில் 7பேர் காயமடைந்துள்ளனர்.அதோடு ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சித்திரைத் திருவிழாவின் 12ம் நாளான இன்று அழகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
அவங்கள முடிச்சிறு !!! பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கை ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா மதுரையில் பொன்னியில் செல்வன் -2 படத்திற்காக வித்தியாசமான முறையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
கூட்டணி குறித்து நாங்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா போன்றவர்களிடம் தான் பேசுவோம். வேற யாரைப் பற்றியும் பேச வேண்டியது இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரையில் அதிமுக சார்பில் நடைபெறும் மிகப்பெரிய மாநாடு நிச்சயம் அரசியல் திருப்புமுனையாக அமையும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.