கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெண் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது இருவரும் கதறி அழுது கூச்சல் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெண் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது இருவரும் கதறி அழுது கூச்சல் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ராசிக்கும் அதன் தனித்துவமான பண்புகள் உள்ளன. சில ராசிகாரர்கள் காதல் விஷயங்களில் மிகவும் உண்மையாக இருப்பார்கள். இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையை தங்கள் கூட்டாளருக்காக செலவழிப்பது மட்டுமல்லாமல், அவரை திருமணம் செய்து கொள்ள எந்த கட்டதையும் தாண்டி செல்ல துணியமாட்டார்கள்.
பள்ளியில் பெண்கள் ‘நாங்கள் யாரையும் நேசிக்க மாட்டோம், ஒருபோதும் காதல் திருமணம் செய்ய மாட்டோம்’ என்று உறுதிமொழி எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
லக்னோ-விட் பரபாங்கி மாவட்டத்தில் மரத்தின் மீது ஒரே கயிற்றில் ஆண், பெண் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சோலைராஜ் மற்றும் ஜோதி ஆணவப் படுகொலையை கண்டித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டரில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.