குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய் நடித்துள்ள பாட்டில் ராதா படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
Thangalaan Movie Malavika Mohanan First Choice : தற்போது வெளியாகி இருக்கும் தங்கலான் படத்தில், மாளவிகா மோகனனுக்கு பதில் வேறு ஒரு நாயகி நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
Thangalaan Movie Twitter X Review Tamil : விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Thangalaan Actress Malavika Mohanan Favourite Food In Madurai : தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், தனக்கு அங்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்து கொண்டார்.
தெருக்குரல் அறிவு எழுத்து மற்றும் இசையில் உருவாகி இருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற ஆல்பம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
Thangalaan Movie Trailer : விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
DMK Reply To Pa Ranjith Allegations: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் அரசின் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் திமுக சார்பில் தற்போது அதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்றார்.
Pa Ranjith: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை குறித்தும், தமிழகத்தில் உள்ள தலித் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திமுக அரசை நோக்கி 7 சராமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Bayamariya Brammai movie first look: ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' பட ஃபர்ஸ்ட் லுக்கை, பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
Bison Kaalamaadan Movie: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு பைசன் காளமாடன் என பெயரிடப்பட்டுள்ளது. பூஜையுடன் இன்று படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வேறு கதையை வைத்து எடுக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.