Arudra Darshan: வல்வினைகளைப் போக்கும் சிதம்பரம் நடராஜர் தரிசனம்

Thiruvathirai Arudra Darshan 2023: ஆருத்ரா தரிசன வாழ்த்துக்கள் 2023! சிவபெருமான் தாண்டவமாடிய நாளான இன்று ஐயனை வணங்கி ஆனந்த தாண்டவத்தை கொண்டாடுவோம்.

திருவாதிரை நாளன்று சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் பார்ப்பது மிகவும் சிறப்பானது. ஆதி முதல்வனின் ஆனந்த தாண்டவம், நமது வாழ்க்கையில் இன்னல்களைப் போக்கி ஆனந்தத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.

1 /4

திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பெளர்ணமி நாளன்று அனுசரிக்கப்படும் நன்னாள்

2 /4

திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளான மார்கழித் திருவாதிரை சைவ மதத்தில் மிகவும் முக்கியமான நாள். 

3 /4

 சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். 

4 /4

கணவனின் நீண்ட ஆயுளுக்காக சுமங்கலி பெண்கள் விரதம் இருப்பதும், புது தாலிச் சரடு கட்டி கொள்வதும் விசேஷம்.