MK Stalin Tweet : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி வரி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், திமுக விளம்பரங்களை அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளதாகவும் கூறி தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
கரூரில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காவல்துறையினர் வரிசையில் நின்று தபால் மூலம் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Lok Sabha Elections 2024: சென்னை சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 44 லட்சம் மதிப்புள்ள 667 கிராம் தங்க நகை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
How to link aadhar card and voter card: போலி வாக்குப்பதிவை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். வேலூரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
உச்ச நீதிமன்றம் இந்த வாரம், தேர்தல் நடைமுறை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் தேஜு தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ கரிகோ கிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் ஜூலை 2023 தீர்ப்பை ரத்து செய்தது.
Dayanidhi Maran Lok Sabha Election Campaign 2024 : மக்களவை தேர்தலில் மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், பாஜகா-அதிமுக இடைய கள்ள உறவு இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.
BJP MLA Vanathi Srinivasan in Election Campaign: 10 வருட காலம் மோடி சாதனையை செய்திருக்கிறார் என்று ரிப்போர்ட் கார்டோடு வந்து மக்களை வந்து சந்திக்கின்றோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வட சென்னையில் பரப்புரையில் ஈடுபட்டார்.
Latest News JP Nadda Karur Campaign : இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது என பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Actress Kushboo Quits BJP Elections Campaign: நடிகை குஷ்பூ, தான் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகிக்கொள்வதாக பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு கடிதம் எழுதியிருக்கிறார். இவர் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலக காரணம் என்ன?
Lok Sabha Elections 2024 : தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
Premalatha Vijayakanth : வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமமுக இந்த முறை மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதற்கு நடுவே டிடிவி தினகரன் பாஜகவின் அடுத்தடுத்த நகர்வுகளால் ஷாக்கில் உள்ளாராம். அப்படி என்ன தான் நடந்தது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.