தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக வழக்கு: நாளை விசாரணை

திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும், திமுக விளம்பரங்களை அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளதாகவும் கூறி தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Trending News