கூட்டணி வச்சது தப்பா? பாஜக வலையில் சிக்குவாரா வாண்டையார்?

பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமமுக இந்த முறை மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதற்கு நடுவே டிடிவி தினகரன் பாஜகவின் அடுத்தடுத்த நகர்வுகளால் ஷாக்கில் உள்ளாராம். அப்படி என்ன தான் நடந்தது?

Trending News