சுயேட்சை வேட்பாளர் ஓட்டுக்கு கொடுத்த சேலைகளை குப்பையில் வீசிய வாக்காளர்கள். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கானத்தூர் காவல் நிலையத்தில் அப்பகுதி பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால் திமுக கோட்டையாக கொங்கு மண்டலத்தை எடுத்துகிக் கொள்ள முடியாது எனவும், ஒரு தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும் அதிமுகவை குறைக்கூற முடியாது- பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் -பா.ம.க. நிறுவனர் இராமதாசு
Tamil Nadu Election 2022 Results: திமுகவினருக்கு பயந்து மக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்திய விதம் வெட்கக்கேடானது -அண்ணாமலை கடும் விமர்சனம்.
Kanniyakumari Eelection Results 2022: கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12ல் பாஜக வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது.
Coimbatore Corporation Election Results 2022: கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Local Body Election Result in Chennai: விமர்சனங்களை புறம் தள்ளி, மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்த 134வது வார்டு பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் இரண்டாம் சுற்று முடிவில் முன்னிலை பெற்று வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.