New PAN Card Rule: கடந்த ஆண்டில் இருந்தே பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், டிசம்பர் 31ம் தேதி கடைசி நாளாக தெரிவித்துள்ளது.
Free Medical Treatment | முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட எண்ணுடன் ஆதார் எண் இணைத்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.
TNEB Aadhar link : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் கால அவகாசத்தை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஜூன் 30 க்குள் பான்-ஆதார் எண்கள் இணைக்கப்படாவிட்டால், பான் அட்டை ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். அதன்பிறகு பான் எண் பயன்படுத்தப்பட்டால் 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க இந்தியன் ரயில்வே முன்பதிவு வசதியை கொண்டு வந்தது.
இதில் மாதத்திற்கு ஆறு டிக்கெட்டுக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று நடைமுறை இருந்து வந்தது.
தற்போது ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்பதில் மத்திய அரசு அனைத்திற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என்று ரயில்வேத் துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.