இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
Trans Sexuals : மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் என எத்தனையோ பெயர்களில் ஆண், பெண் போலவே இயல்பாக உள்ள பிற பாலினங்களை பொதுச்சமூகம் முதல் ஊடகம் வரை எப்படி அழைக்கிறது. தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் வாதங்கள் என்னென்ன ?
நிலக்கோட்டை அருகே தன் காதலிக்காக ஆணாக மாறிய பெண் தோழி அவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடலுறவு, பாலியல் நடைமுறைகள் கூட வேறுபட்டதாக இருக்கிறது. சில இடங்களின் பாலியல் நடைமுறைகள் மிகவும் விசித்திரமானவை. அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ராம் கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ்' திரைப்படத்தின் சுவரொட்டிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில், அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகியோர் லெஸ்பியன் ஜோடிகளாக தோன்றினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.