Kim Jong Pleasure Squad: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வருடந்தோரும் 25 கன்னிப் பெண்களை தேர்வு செய்து தனது இன்பத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களின் தாக்கத்தினால், கொரியா செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய கரூர் சிறுமிகளை காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மீட்டனர். அச்சிறுமிகளை மீட்க கரூர் போலீஸார் காட்பாடி விரைந்துள்ளனர்.
PUBG மொபைல் கொரியா பதிப்பு ஜூலை 1 முதல் இந்தியாவில் இயங்காது. புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராமில் வெளியான செய்திகளை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் PUBG ஐ இந்தியா தடை செய்திருந்தாலும், இந்தியாவில் PUBG Mobile India விளையாட்டு செயலி எப்போது தொடங்கப்படுகிறது என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. ஆனால், பிரபலமான யுத்த விளையாட்டுகளுக்கான ஆவல் துளி கூட குறையவில்லை.
சீனா, வியட்நாம் மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகையான எஃகு பொருட்களுக்கு இந்திய அரசு பொருள் குவிப்பு வரி என்னும் Anti-dumping duty -ஐ விதித்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனவரி 12 அன்று கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமே இருந்தது. கொரோனா குறித்த தகவல்கள் வெளிவந்த போது நாட்டிற்கு வெளியே ஒரு வழக்கு கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.