நடிகர் விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் அடுத்த மாதம் இதற்கான பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் 6 மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே 12) நடைபெற்றது.
Tippu Movie Controversy: தி கேரளா ஸ்டோரி பட சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது 'திப்பு' என்ற படமும் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த படத்தில் என்ன பிரச்னை என்பது குறித்து இதில் காணலாம்.
காமெடி நடிகர் போண்டா மணியின் மகள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அடுத்து அவரது மேற்படிப்புச் செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்து நடிகர் போண்டாமணி வீடியோ வெளியிட்டுள்ளார்.
Meera Jasmine Update: திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது இருபது வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், விக்ரம், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் வெளியாகவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.