இவங்களுக்கு வயசே ஆகாதா? ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் புகைப்படங்கள்!

நடிகை ரம்யா கிருஷ்ணனின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கருப்பு நிற உடையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுத்துள்ளார்.

1 /5

ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2 /5

வில்லி, கதாநாயகி, குணசித்திர வேடங்கள் என அனைத்திலும் நடித்துள்ளார்.

3 /5

தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

4 /5

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவாக மைதானத்தில் காணப்பட்டார்.

5 /5

இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.