புதிய படத்தை இயக்க தயாரானார் பார்த்திபன்!

ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களுக்கு அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டதாக இயக்குநர் பார்த்திபன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Trending News