விஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு’, ‘அது எது இது’ போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ ஷங்கர், ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ‘இரும்பு திரை’, ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
Dhanush D50 Update: ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Ilaiyaraaja Birthday: இசைஞானி என புகழப்படும் இளையராஜாவிற்கு பிறந்தநாள் இன்று. இதையடுத்து அவர இசையமைத்த பாடல்களும் அவர் குறித்த தகவல்களும் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
June Month Cinema Updates: இந்த வருடம் தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளிவருகின்றன. விஜய், அஜித், சூர்யா, ரஜினி உள்ளிட்ட பலரது படங்கள் குறித்த அப்டேட்டுகள் இந்த மாதம் வெளியாகவுள்ளன. அவை குறித்த சிறப்பு தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஓடிடியில் இந்த வாரம் பல பிரபலமான படங்களும் தொடர்களும் வெளியாகவுள்ளன. வீக் எண்டில் என்னென்ன படங்கள் மற்றும் தொடர்களில் எங்கெங்கு பார்க்கலாம் என்பது குறித்து இங்கே படிக்கலாம் வாங்க.
தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான 'மரகத நாணயம்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் தற்போது தனுஷை வைத்து புதிய படம் இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நேற்று நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியை பல பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர்.
Aishwarya Rajesh: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.