Team India: இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் எடுத்து முடிவு தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது எனலாம். அது என்ன என்பதை இங்கு காணலாம்.
IPL 2025 Mega : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு தோனியை Uncapped வீரராக சிஎஸ்கே தக்கவைக்கலாம். ஆனால், தோனியை போல் 5 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடாத சுனில் நரைனை அப்படி தக்கவைக்க முடியாது. இதன் காரணத்தை இங்கு காணலாம்.
Dwayne Bravo: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ பொறுப்பேற்க உள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) விடுவிக்கும்பட்சத்தில் இந்த மூன்று வீரர்களை எடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (KKR) நிச்சயம் முயற்சிக்கும். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
Gautam Gambhir ; கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேறியது எப்படி? என்ற பரபரப்பு தகவல் இப்போது கசிந்துள்ளது. ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகிசிய மீட்டிங்கிற்கு பிறகு அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
IPL 2024 Prize money details : ஐபிஎல் 2024 பரிசுத் தொகை விவரம்: ஐபிஎல் 2024 கோலாகலமாக முடிந்திருக்கும் நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஆரஞ்சு கேப் வென்ற விராட் கோலி வரை பெற்ற பரிசு தொகை விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.
Sharukh Khan's Emotional kisses to Gautam Gambhir ; ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றதும் சந்தோஷத்தில் திளைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான், உடனடியாக கம்பீர் முதல் ரிங்கு சிங் வரை எல்லோருக்கும் முத்த பரிசு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
IPL 2024 Champions KKR: 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
IPL 2024, Sunrisers Hyderabad, Pat Cummins ; ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்துக்கு நாளை விளையாடுகிறது.
Kolkata Knight Riders: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு அந்த அணி கோப்பையை வெல்லவே 90% வாய்ப்புள்ளது எனலாம். இதுசார்ந்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று விளையாட இருக்கும் நிலையில், இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டேன் என ரோகித் சர்மா அபிஷேக் நாயரிடம் பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.
Suryakumar Yadav : நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ள சூர்யகுமார் யாதவ், அடுத்த ஆண்டு விளையாட போகும் அணியையும் முடிவு செய்துவிட்டார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா இம்பாக்ட் பிளேயராக இறங்கப்பட்டதற்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
MI vs KKR Match Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறுகிறது.
Delhi Capitals - Kolkata Knight Riders Match Highlights : ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி வீரர் பிரேசர் மெக்குர்க்-ஐ சரியாக பிளான் போட்டு அவுட்டாக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி இந்த விக்கெட்டை எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக ஆடிய ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரை வெறும் 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.
Kolkata Knight Riders vs Punjab Kings: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Gautam Gambhir, KKR, Kolkata Knight Riders: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கவுதம் காம்பீர், அணி வீரர்களுக்கு கண்டிப்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
RR vs KKR Match Highlights Latest Updates, Jos Buttler : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பட்லர் கடைசி ஓவரில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காததால் பரபரப்பு கூடிய நிலையில், கடைசி பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். . தோனியை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும் என்பதும் எனக்கு தெரியும் எனக் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.