SL vs IND Squad: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் அதனால் இந்த 2 வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி இன்று (புதன்கிழமை) 20 ஓவர் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி கொழும்பில் அமைத்துள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.
ஏற்கனவே விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது.
இரு அணிகளுக்கும் இடையே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மட்டும் நடைபெறுகிறது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி நாளை(புதன்கிழமை) 20 ஓவர் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொழும்பில் அமைத்துள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.
ஏற்கனவே விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது.
இரு அணிகளுக்கும் இடையே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மட்டும் நடைபெறுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
தம்புல்லாவில் நேற்று நடந்த இந்த போட்டியில் இந்தியா அணி டாசில் வென்ற முதலில் பந்துவீசியது. இலங்கை தொடக்க வீரர்களாக டிக்வெல்லா, குணதிலகா களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
இலங்கை 43.2 ஓவரிலேயே 216 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மேத்யூஸ் 36 ரன் எடுத்து (50 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ’டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று டம்புலாவில் நடக்கிறது.
இதில் டாஸ் தேர்வு செய்த இந்திய அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.