Warning Symptoms of Kidney Problems: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
Kidney Health: சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன. இது மட்டுமின்றி கூடுதலாக, இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
Kidney Problems: சிறுநீரக இயக்கம் பாதிக்கப்பட்டால், அதற்கான அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம், அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேற முடியாமல், ஆரோக்கியம் பல வழிகளில் பாதிக்கப்படும்.
Rocking Salt: கல் உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. பலருக்கு அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் தெரியும். கல் உப்பு நீர் தொடர்பான இந்த ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்குத் தெரியுமா?
Side Effects of Salt: உப்பு உணவின் சுவையை அதிகரிக்கிறது, அத்துடன் உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. எனினும், உணவில் உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Age vs Salt: உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்டு என்ற அளவுக்கு ஆயுள் குறைகிறது என உப்பு தொடர்பானஆய்வு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது
Side Effects of Salt: உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல நன்மைகள் உள்ள போதிலும், போதிய எச்சரிக்கை இல்லாமல், இதை நாம் அளவுக்கு அதிகமான எடுத்துக்கொண்டால், இதனால் உடலில் பல வித எதிர்மறையான தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.