சிறுநீரக நோய்த்தொற்றுகள் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான நிலைமைகள் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தலாம், மேலும் உயிருக்கு ஆபத்தானவையாகவும் இருக்கலாம்.
Liver and Kidney Problems: இடுப்பில் வலி வந்தால் கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதனை எப்படி கண்டுபிடிப்பது? வைத்தியம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Kidney Problem Symptoms: சிறுநீரகம் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இவை சரியாக வேலை செய்யாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
how to avoid kidney problem: கிட்னி பிரச்சனை உங்களுக்கு வரவே கூடாது என நீங்கள் நினைத்தால், இந்த ஒரு விஷயத்தை தவறாமல் செய்து வர வேண்டும். இரவில் அதிகநேரம் விழித்திருப்பது கிட்னி பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.
சிறுநீரகம் நம் உடலுக்குள் முக்கிய பங்கு வகிக்கிறது, சிறுநீரின் மூலம் நச்சுப் பொருட்களை அகற்றும் வடிகட்டியாக செயல்படுகிறது. இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன, அவற்றின் சரியான செயல்பாடு நம் உயிர்வாழ்வதற்கு அவசியம்.
சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். நீங்கள் அதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்றால், உங்கள் உடலும் பெரிய சேதத்தை சந்திக்க நேரிடும்.
Kideny Stone Problem: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க, இதுபோன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.