கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றப்பட்டது என தமிழக் முதல்வர் கூறியுள்ளார்.
மகத்தான வெற்றியுடன் தனது கட்சி அடுத்த ஆட்சியை அமைக்க உள்ள கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து ஜனதா தளம் எஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
BJP Endorses Corruption: பாஜகவுக்கும் பிரதமருக்கும் ஊழல் பெரிய விஷயமில்லை, கட்சித் தொண்டர்களின் உயிரும் பெரிய விஷயமில்லை என்று போட்டுத் தாக்கும் காங்கிரஸ் கட்சி
Karnataka Assembly Election 2023: சந்தனம் மணக்கும் கர்நாடக மண்ணை ஆளப்போவது யார் என்ற போட்டி உச்சக்கட்டத்தை அடைகிறது. வேட்பு மனுத்தாக்கல், பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் என அனல் பறக்கிறது அண்டை மாநில தேர்தல் களம்
Annamalai Comment On EPS: தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது குறித்த கேள்விக்கு, பிற கட்சியை பற்றி பேச விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
Karnataka Assembly Elections 2023: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதன் முழுவிவரம் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.
கர்நாடக தேர்தல்: கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவில் இருந்து விலகிய துணை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட 40 நட்சத்திர பிரச்சாரகர்களை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.
BJP AIADMK Breakup: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக கர்நாடக மாநிலத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.