எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன் என்று அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதில் அளித்துள்ளார்.
பான் இந்திய திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அதிக தொகையில் சம்பளம் கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
'மாமன்னன்' படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ள 'எஸ்டிஆர் 48' படத்தில் பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோனே நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Vanathi Srinivasan News: தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது சென்னை அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்து வருகிறது. வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும் சண்டைக் காட்சிகள் அங்கு படமாகி வருகிறது.
படம் நடிப்பதைவிட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள் என்பதாலே அரசியலில் பிரச்சாரம் செய்ய கமலஹாசன் கால் சீட் கொடுத்திருப்பார் என செல்லூர் ராஜூ பேட்டி.
ஹெச்.வினோத் மற்றும் கமல்ஹாசன் இணையப்போவது உறுதி என்றும், இந்த படத்திற்கு 'KH233' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படமும், கமல் நடிப்பில் உருவாகும் 'இந்தியன்-2' படமும் 2023-ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.