சிம்புவின் 'STR48' படத்தில் தீபிகா படுகோன்? வெளியான ஹாட் அப்டேட்!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ள 'எஸ்டிஆர் 48' படத்தில் பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோனே நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

1 /5

சிம்பு, சிம்பு படங்கள், சிலம்பரசன், சிம்பு தேசிங்கு பெரியசாமி, எஸ்டிஆர் 48, தீபிகா படுகோன், தீபிகா படுகோன் படங்கள், தீபிகா படுகோன் ஷாருக்கான், சிம்பு கமல், சிம்பு அடுத்த படம்,  

2 /5

'பத்து தல' படத்தின் வெளியீட்டிற்கு பிறகு,  நடிகர் சிலம்பரசன் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் பிரபலமான தேசிங் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் 48' படத்தில் நடிக்கவுள்ளார்.  

3 /5

சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையப்போகும் 'எஸ்டிஆர் 48' படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கிறார்.  

4 /5

'எஸ்டிஆர் 48' படத்தில் சில வரலாற்று கதைகள் இடம்பெற இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சிம்புவின் 'எஸ்டிஆர் 48' படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோனே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  சிம்புவின் சம்பளத்தை விட தீபிகா படுகோனேவின் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  

5 /5

மேலும் 'எஸ்டிஆர் 48' படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பதாக கூறப்படும் செய்திகள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.